ரத்ததான விழிப்புணர்வு முகாம் _ MS நகர் _ 24072011
TNTJ MS நகர்கிளை சார்பாக 24.07.2011 அன்று கிளை 9.00 am to 01.00 pm வரை ரத்தப்பரிசோதனை மற்றும் ரத்ததான விழிப்புணர்வு முகாம் நடைபற்றது இந்த முகாமில் 185 நபர்கள் ரத்தபரிசோதனை மற்றும் ரத்ததானம் செய்வது பற்றிய ஆலோசனையும் பெற்றார்கள் இந்த முகாமிற்கு தலைமை: MS நகர் கிளை தலைவர் SK மைதீன் அவர்கள் , முன்னிலை: திருப்பூர் மாவட்ட மருதுவரணி செயலாளர் S.M யூசுப் அவர்கள் , முகாமை துவக்கிவைத்தவர்: திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாகிர்அப்பாஸ் அவர்கள் .இறையருளால் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்கம்துளில்லாஹ் .....
.posted by SM.YOUSUF