
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41. வது வார்டு கிளையில் கடந்த 12-6-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம் எஸ் சுலைமான் அவர்கள் இஸ்லாமிய தலாக்கும் இடையில் வந்த முத்தலாக்கும் என்ற தலைப்பிலும், சகோ எச் எம் அஹமது கபீர் அவர்கள் குரான் வழியில் அழைப்புப் பணி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
posted by SM.YOUSUF