மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்திருப்பூர்மாவட்டநிர்வாகம்சார்பில்17/11/2019 அன்றுமாலை மாவட்டமர்கஸ்வளாகத்தில்மாவட்டஅனைத்துகிளைமாணவரணி, மருத்துவஅணி, மற்றும்தொண்டரணிஒருங்கிணைப்புநிகழ்ச்சி
நடைபெற்றது.
மாநிலசெயலாளர்சகோதரர்.T.A.அப்பாஸ்மற்றும்மாணவரணிசெயலாளர்பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம்
சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.