
கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், நிர்வாக ஒழுங்குகள் பற்றியும் மஸ்வரா மற்றும் தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்றும், நிர்வகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் விளக்கம் வழங்கி
வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.