
இதில் கிளை சகோதரர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..
மாணவர் மாணவியர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..
சகோ. அஹமது கபீர் அவர்கள் " சிறப்புமிக்க சிறுவர்களை உருவாக்குவோம் " என்ற தலைப்பிலும்,
சகோதரி.சஜினா அவர்கள் " ஷிர்க் ஓர் அபாயம்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் , மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிளை சார்பில் பரிசுகள் வழங்கினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...