"நரகில் தள்ளும் பராஅத் இரவு" _ 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக 12.06.2014 அன்று கோம்பை தோட்டம் பழகுடோன், காயிதேமில்லத்நகர், ஜம்ஜம் நகர், வி.ஐ.பி. நகர், காயிதேமில்லத் மெயின்வீதி, ஆகிய 5 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. பசீர் மற்றும், சகோ.சதாம்உசேன் ஆகியோர் "நரகில் தள்ளும் பராஅத் இரவு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...