தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் கடந்த 28-04-2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர். 38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...