பெரியதோட்டம் கிளை நிர்வாக சீரமைப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்கிளையில் 13.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் பெரியதோட்டம்கிளை பொறுப்பாளராக சகோ.சபியுல்லாஹ் (89253 51245) அவர்கள் நியமிக்கப்பட்டார்..