Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Saturday, 13 April 2013
மக்களின் துன்பம் நீங்கஇறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழை தொழுகை -தாராபுரம் கிளை _13042013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம்கிளை
சார்பாக13.04.2013 சனி
காலை 8 மணிக்கு
தாராபுரம் ஜின்னா மைதான
திடலில்
நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி
மழை தொழுகை
நடைபெற்றது..
தாராபுரம்
மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் துவா செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Newer Post
Older Post
Home