Monday 8 April 2013

காலேஜ்ரோடு கிளையில் "அல்குர்ஆன்" தர்பியா _08042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 08.04.2013 அன்று  காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில், சகோதரி .கோவை சமீனா அவர்கள் "அல்குர்ஆன்" தர்பியா நடத்தினார்கள். அந்த பகுதி சகோதரிகள் இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.