Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Wednesday, 3 July 2019
தாராபுரம் கிளை சந்திப்பு -02/07/2019
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 02/07/2019 அன்று தாராபுரம் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல்ரஷீத் அவர்கள் கலந்து கொண்டு கிளை நிர்வாக தாவா பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் மர்கஸ் இடப்பற்றாக்குறையை போக்க, மர்கஸ் விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Newer Post
Older Post
Home