Wednesday 13 May 2015

பெண்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் _G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 13.05.2015 அன்று முதல்  கோடைகால பயிற்சி முகாம்  நடைபெறுகிறது .  இதில்  சகோதரி. அஸ்மத் ஷகீனா அவர்கள் பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார். பெண்கள் 20 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்