
ஜால்றா ஜவாஹிருல்லாஹ் ஏன் இப்படி ஆனார் குழப்பத்தில் த.மு.மு.க வில் உள்ள தொண்டர்கள்
அரசியல் போதையில் இவர்கள் படைத்த இறைவனையே மறந்து, இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையைச் மேடையில் உச்சரிக்வே வேட்கப்படும் நிலைக்கு சென்று விட்டனர்.
மேலும் இவர்கள் மற்ற அரசியல் வாதிகள் போன்று சந்தர்ப்ப வாதிகள் என்பதை மீ்ண்டும் இறைவன் நிரூபித்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம் என்று கூறி தங்களுக்கு ஓட்டுகேட்க இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை!.