தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் B POSITIVE இரத்தம் 1 யூனிட் முத்துலட்சுமி(40)என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 17-04-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்