Tuesday, 14 January 2014
S.V. காலனி கிளையில் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட மோகன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 13.01.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்.மோகன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
"இஸ்லாத்தில் மீலாது விழா உண்டா ? _வடுகன் காளிபாளையம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 14.01.2014 அன்று சகோ.யாசர் அவர்கள் "இஸ்லாத்தில் மீலாது விழா உண்டா ? என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பொது மக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பு செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
ஜனவரி 28 ஏன் _மங்கலம் கிளை தெருமுனை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று பெரியபள்ளிவாசல் அருகிலும் பதினாறு வீட்டு லைனிலும் தெருமுனை பயான் நடைபெற்றது.
இதில் சகோ யாசர், பிலால் ஆகியோர் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அப்போது ஜனவரி 28 தொடர்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மேலும் தஃவா ஸ்ட்டிக்கர்கள் ஓட்டப்பட்டது
"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில் 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
"இஸ்லாமும் சமுதாயப்பணியும்" _மங்கலம் கிளை பொதுக்கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மங்கலம் நால் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோ. பிலால் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும்,
சகோ. யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாமும் சமுதாயப்பணியும்"
சகோ. ஆஜம் M.I.Sc., அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பெருவாரியான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
"ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245 _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.01.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத் அவர்கள் "ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
" ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" _வடுகன்காளிபாளையம் கிளை போஸ்டர்தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை யின் சார்பாக 13-01-2014 அன்று குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளின் தொகுப்பு ," ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" CD இலவசம் என்ற போஸ்டர் (DTP-25) ஒட்டி தாவா செய்யப்பட்டது....
...அல்ஹம்துலில்லாஹ்
...அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)