திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 24/3/15 அன்று காயிதே மில்லத் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சக.அன்சர்கான் அவர்கள் பெற்றோர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 24/3/15 அன்று பிறமத சகோதரர்.அரிசி மாவு கடை உரிமையாளர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்கிளை சார்பாக 24/3/15 அன்று பிறமத சகோதரர்.தம்பு மெடிக்கல் உரிமையாளர் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது
.மேலும் முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 23/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் மரணம் எப்போது வரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக 23/03/2015அன்று 20 சகோதரர்களுக்கு, சுன்னத் ஜமாஅத் கொள்கையிருந்து ஏகத்துவத்தை ஏற்று வந்த 43 ஆலிம்கள் பேசிய என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD 20 கொடுத்து தனி நபர் தாவா செய்யப்பட்டது..
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24/03/2015அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சகோதரருக்கு தொழுகை கட்டாய கடமை, பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது ,
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது.. ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து குழந்தையின் கழுத்தில் இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்கள் (மாறன்,பழனி,செல்வம் ) 3நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக தாவா செய்யப்பட்டது.. ஒரு சகோதரியிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து இணைவைப்பு கருப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்கள் (petrol bunk workersதாணு,மணி,சங்கர்,ரமேஷ், மோகன்,ரவி ) 5 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 2 புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்கள் (தங்கம்.நரயன்,கந்தன்,வலவன்) 5 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 23-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. ஒரு வீட்டில் இருந்த தர்ஹா போட்டோ அகற்றப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்கள் (தங்கம்.நரயன்,கந்தன்,வலவன்) 4 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 23.03.2015 அன்று பிறமதசகோதரர்கள் 4 நபர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும், ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-03-25 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது .அச்சிறுவன் அவனுடைய பெற்றோரிடம் இணைவைப்பு பற்றி தெரியப்படுத்த பின் அவனுடைய பெற்றோரின் அனுமதியுடன் அவனிடமிருந்து இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டன .அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..