Tuesday, 7 April 2015
இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? _மார்க்க அறிவு கலந்துரையாடல் _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 06/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு " இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..
5பிறமத சகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 6.4.2015 அன்று 5பிறமத சகோதரர்கள்.1,மருது 2,மோகன் 3,பிரகாஷ் 4,கல்யாணராமன் 5,தீயணைப்புதுறை அதிகாரி- ஆகிய ஐந்து நபர்களுக்கு அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத் திற்கு எதிரானது என்று தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்5 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பிறமத சகோதரர்.வினீஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-04-15 அன்று பிறமத சகோதரர். வினீஸ் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" "மனிதனுக்கேற்ற மார்க்கம் ","திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் ", பேய் பிசாவு உண்டா ? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சையது அலி அவர்கள் இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்
83; 8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் "இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.
14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
15. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.21
16. பின்னர் அவர்கள் நரகில் கருகுவார்கள்.
17. "நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே'' என்று பின்னர் கூறப்படும்.
18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
19. இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.

மறுமையில்நஷ்டமடைந்தோர் _காலேஜ்ரோடுகிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "மறுமையில் நஷ்டமடைந்தோர் 18:103,104 " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا 103
"செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! திருக்குர்ஆன் 18:103
قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا 103
"செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! திருக்குர்ஆன் 18:103
Subscribe to:
Posts (Atom)