Tuesday 31 May 2016
இஸ்லாத்தை ஏற்றவர் - குமரன் காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 27-05-2016 அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டு தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.
முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர் Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும் 27-05-2016 நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு வழங்கப்பட்டதற்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் ** தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில் இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
Monday 30 May 2016
நிதியுதவி - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-05-2016 அன்று ரூ 1,150 மங்களம் கிளை பள்ளிவாசல் கட்டுமான பனிக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
பொதுக்குழு - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-05-2016 அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் காலை 11:00 மணிக்கு மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்டச்செயலாளர் முன்னிலையில் பொதுக்குழு நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.....
நிர்வாகிகள் பெயர் விபரம்:தலைவர்: சகோ-இம்ரான்கான் --9952713578
செயலாளர்:சகோ-ஜமாலுதீன் --9787337025
பொருளாளர் சகோ-ரபீக்ராஜா --9944640570
துணைத்தலைவர் சகோ-முஜிபுர்ரஹ்மான் --9047722589
துணைச்செயலாளர் சகோ-ஷேக்முஹம்மது --9786961998
...அல்ஹம்துலில்லாஹ்...
Thursday 26 May 2016
Wednesday 25 May 2016
ஆம்புலன்ஸ் சேவை மற்றும் விபத்து விழிப்புணர்வு நாடகம் - M.S.நகர் கிளை
Subscribe to:
Posts (Atom)