Wednesday, 8 November 2017
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக (03.11.2017) அன்று
1. அல்லாஹ்வை அவன் இவன் என்று சொல்வது ஏன்?
2. அல்லாஹ்வை ஆணாக குறிப்பிடுவது ஏன்?
3. அல்லாஹ்வை குறிப்பிட வேறு ஏதாவது சொல்லைப் பயன் படுத்தலாமே?
4. அல்லாஹ் ஆணா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை
1. அனுப்பர்பாளையம் கிளை சார்பாக பாத்திமா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக (1000) ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.(போட்டோ எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்
2. அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ஹக்கிம் என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக (1000) ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.(போட்டோ எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்
இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்டர் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02/11/2017 அன்று இரவு இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்ட்டர் 30 மக்களின் பார்வையில் தெறியும் விதம் ஒட்டப்பட்டது,மேலும் கிளையின் சார்பாக நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும் தெருமுனைகூட்டம் சம்பந்தமான போஸ்டர் 10 ஒட்டப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக O Positive. இரத்தம் 2யூனிட் கிளை சகோதரர்கள் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ரஃபீக் அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தகுமாரி என்ற சிறுமிக்காக ரேவதி மருத்துவமனையில் 03/11/17-அன்று காலை அவசர இரத்த தானம் வழங்கினார்கள். அல்ஹம்லில்லாஹ்
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
1.சிலை இல்லாமல் அல்லாஹ்வை வணங்குவது ஏன்?
2.உருவமில்லாவிட்டால் எப்படி சக்தி இருக்கும்?
3 அல்லாஹ்வை எப்படி நம்புவது?
4. கடவுள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்?
5. அல்லாஹ்விற்கு உருவம் உண்டா?இல்லையா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
(31.10.2017 ) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.பொது மக்களும் கேட்டு பயன்பெறுவதற்க்கு வெளியே speaker வைக்கப்பட்டது.
இரத்த தான முகாம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 03ம் தேதி நடைபெற இருக்கும் இரத்த தான முகாம் சம்பந்தமாக மாவட்ட மருத்துவ அனி செயலாளர் ஜாஹிர் அவர்களின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது,குறிப்பு போட்டா எடுக்க வில்லை ,அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (திங்கள் கிழமை) 30.10.2017 அன்று மாலை 7:30மணிக்கு பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் வட்டி ஒரு வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக
துன்பம், துயரம், இழப்பு, நஷ்டம், கஷ்டம் ஏற்படுத்தும் இறைவன் மனிதனுக்கு தேவை தானா? என்ற கேள்விக்கு சகோ.P J .அளித்த 10 நிமிட உரை
இன்று (30.10.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)