Monday 21 April 2014
"ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" _உடுமலை கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.04.2014 அன்று உடுமலை நகரில் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.கோவை யஹ்யா, பஜுளுல்லாஹ் மற்றும் பலர் "ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ..
உயிரா?..உடமையா?... திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர் அவர்கள் உயிரா?..உடமையா?... எனும் தலைப்பில், உரை நிகழ்த்தி திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது...... ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
உயிரா?..உடமையா?... தாராபுரம் கிளை தொடர் தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 20.04.2014 அன்று தாராபுரம் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், சபியுல்லாஹ்,மற்றும் பசீர் அவர்கள் " முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பிலும், உயிரா?..உடமையா?... எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...
Subscribe to:
Posts (Atom)