Sunday 15 March 2015
சிங்கப்பூரில் 3 சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.03.2015 அன்று சிங்கப்பூரில் சகோதரர்கள் ( Mohamed Ismail ,Raman ,seyed, ) 3நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்
என்பதையும், எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம் தெரிந்து
கொள்வது அதிகம் பயனளிக்கும்.
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி
அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு
பிறந்தார்கள்.
தாயின்
வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும்
இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தைவழிப் பாட்டனார் அப்துல்
முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார்.
அவரது
மரணத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பெரிய தந்தை
அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.
சிறுவராக
இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரிய வந்த பிறகு
தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர்ப் பயணங்களை மேற்கொண்டார்கள். என்பது குறித்தும் ,
தனி நபர் தாவா செய்யப்பட்டது..சிங்கப்பூரில் 4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.03.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்கள் . kacher,பவான் ஆனந்,கன்ணன், ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து, அதை இறைச்செய்தி என
மக்களிடம் கூறியிருக்கலாம் என்பது தான் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகம். .என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
சிங்கப்பூரில் 4சகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15.03.2015 அன்று சிங்கப்பூரில் சகோதரர்கள் . யாசர், மதுவானண், கோபி,பவாணீ, ஆகிய 4நபர்களுக்கு. இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும், வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான்.
என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
முஸ்லிம் தீவிரவாதிகள்?" 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
என்பது குறித்தும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
முஸ்லிம் தீவிரவாதிகள்?" 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தீமையைத்தடுக்காதிருப்பதும்குற்றமே! - மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 15.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள்188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
இறுதி நபி முஹம்மது (ஸல்) _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்187. இறுதிநபிமுஹம்மது (ஸல்)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...
பிறமத சகோதரிகள் நால்வருக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.03.2015 அன்று கிளை சகோதரிகள் கோவை சென்ற போது பிறமத சகோதரிகள் நால்வருக்கு , இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் திருகுர்ஆன் தமிழாக்கம் -1, அர்த்தமுள்ள கேள்விகள் அர்த்தமுள்ள பதில்கள்-1, இஸ்லாமிய இல்லறம் -1, முஸ்லிம் தீவிரவாதிகள்...? -1,"மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, " ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
Subscribe to:
Posts (Atom)