Thursday, 23 April 2015

பொய் சொல்லும் ஆட்சியாளர்கள் _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 23/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள்  பொய் சொல்லும் ஆட்சியாளர்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ..அல்ஹம்துலில்லாஹ்...

காதில் கேட்டதை உண்மை என விசாரிக்காமல் பரப்பாதீர் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 24.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்  காதில் கேட்டதை  உண்மை என விசாரிக்காமல்  பரப்பாதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

பித்அத் _ G.k. கார்டன் கிளை பெண்கள் தர்பியா


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  22.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் தர்பியா நடைபெற்றது.  இதில் சகோதரி. சமீனா  அவர்கள் "பித்அத் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் _ M.S.நகர் கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை மர்கஸில் 22/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

"நபிகளாருக்கு சிலந்திப்பூச்சி உதவியதா ? " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகளாருக்கு சிலந்திப்பூச்சி உதவியதா ? " என்ற தலைப்பில் உரையாற்றினார்

மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 23.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?

இவ்வசனத்தில் (5:101) இறைச் செய்தி அருளப்படும் போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.
மார்க்க அறிஞர்களிடம் எந்த எதிர்க்கேள்வியும் கேட்கக் கூடாது என்று கூறுவோர் இவ்வசனத்தை தமக்குச் சான்றாகக் காட்டுவார்கள்.
ஆனால் இவ்வசனம் இறைத்தூதரிடம் இறைச்செய்தி அருளப்படும் போது கேள்வி கேட்கக் கூடாது என்று தான் கூறுகிறது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கான காரணமும் கூறப்படுகிறது.
என் தந்தை யார் என்று கூட சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். (நூல் புகாரி 4621, 4622)
இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டால், இவர் யாரைத் தந்தை என நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் தந்தையாக இருந்து விட்டால் தேவையற்ற மனச்சங்கடத்தை அவர் சந்திப்பார்.
எனவே தான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
பொதுவாக அறிஞர்களிடம் கேள்வி கேட்பதை திருக்குர்ஆன் (16:43, 21:7) அதிக அளவில் ஊக்குவிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதை கீழ்க்காணும் வசனங்களில் காணலாம்.
(திருக்குர்ஆன் 2:189, 2:215, 2:217, 2:219, 2:220, 2:222, 5:4, 8:1, 17:85, 18:83, 20:105, 33:63, 51:12, 70:1)
அதிக விளக்கத்திற்கு 31வது குறிப்பையும் காண்க!

ஜி.கே.கார்டன் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1200/= நிதியுதவி _M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 22.04.2015 அன்று திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1200/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய்_ போஸ்டர்கள் _ஜி.கே.கார்டன்கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை சார்பாக  22.04.2015 அன்று என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

இறந்தோரை சபிக்காதீர் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 22.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்  இறந்தோரை சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

காற்றை சபிக்காதீர் _ ஜி.கே.கார்டன்கிளை தினம் ஒரு தகவல்

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 21.04.2015 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள்  காற்றை  சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் _காலேஜ்ரோடு கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 22/4/15 அன்று  என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது.

சைத்தானின் ஆற்றல் என்ன _ ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக 22/4/15  அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் பெரியபள்ளி வாசல் வீதி பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். M.S சுலைமான் அவர்கள் "சைத்தானின் ஆற்றல் என்ன" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

கோடைகாலத்தை பயனுள்ளதாக கழிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  22-4-2015 அன்று " சாதிக்பாட்சாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைகாலத்தை பயனுள்ளதாக கழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்