தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பால் எவ்வாறு உற்பத்தி ஆகிறது?"_257 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
Thursday, 22 May 2014
"அல்லாஹுவிற்க்கு கடனா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "அல்லாஹுவிற்க்கு கடனா?" 75" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"உறவுகளுக்கு முன்னுரிமை" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "உறவுகளுக்கு முன்னுரிமை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
"பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 21.05.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம் அவர்கள் "பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
Subscribe to:
Posts (Atom)