Thursday, 27 December 2018
Monday, 24 December 2018
பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/12/18 வெள்ளிக்கிழமை அன்று ஆதிதமிழர்பேரவை சேர்ந்த சகோதரர் பொண்செல்வம் அவர்களுக்கு திருகுர்ஆன் மாநில மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு திருகுர்ஆன் தமிழாக்கமும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சுல்தானியா பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோதரர் ஜின்னா (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு _ தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 23/12/18 அன்று மாலை 5:30 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான்
மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளர் யாஸர் அரபாத் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு நிறைகுறைகளை கோட்டறிந்து ஆலோசனை தந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 22 December 2018
Wednesday, 19 December 2018
சோமனூர் சகோ. பால்ராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-12-2018 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த சகோ. பால்ராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
" முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
" முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 18 December 2018
திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் _ VKP
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலாவதாக மதரஸா மாணவ , மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு சகோ. அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? எதற்கு ? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியாக சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பிறகு மாநாட்டிற்கான VKP கிளையின் தாவா பணிகளின் விபரங்கள் மற்றும் வாகன ஏற்பாடுகள் , பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் கிளை நிர்வாகிகள் விளக்கம் அளித்தார்கள்
கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரலாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
*மறுமை* -அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (16.12.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் தேவராயம்பாளையம் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி அருகில் மற்றும் அடுத்த வீதியிலும் 2 இடங்களில் நடைபெற்றது.
சகோ. இம்ரான் கான் அவர்கள் *மறுமை* எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, 15 December 2018
மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
14/12/2018 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
14/12/2018 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், மாவட்டத்தில் வருங்கால தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
மாநில செயலாளர் நெல்லை பைசல் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
பல்லடம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 14.12.18 ஜூம்ஆக்கு பிறகு மசூரா நடை பெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் கிளை பொருப்பாளர் ரஷீத் பாய் அவர்களால் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை தரப்பட்டது.
ஜனவரி 27 மாநாடு பணிகள் விரிவுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
வீடு வீடாக சென்று தாஃவா குழு பெண்கள் மூலம் மார்க்க விளக்க விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பதுஎன்றும், மாநாடு பஸ் புக் செய்தல் மற்றும் தாஃவா பணி அதிகப்படுத்துதல் பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

Wednesday, 12 December 2018
Tuesday, 11 December 2018
Monday, 10 December 2018
திருப்பூர் மாவட்ட பெண்கள் இஸ்திமா
திருப்பூர் மாவட்டம் சார்பாக திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு பல்லடம் மங்கலம் ரோட்டிலுள்ள MC பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில்
மாபெரும் பெண்கள் இஸ்திமா 9/12/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சியில் மதரஸா குழந்தைகளின் அழகிய கிராஅத், பயான்கள், திருக்குர்ஆன் அறிவுரைகளை விளக்கும் நாடகங்கள், மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் எழுதிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.
மேலும் பெண்களுக்கான தர்பியத் வகுப்புகளை பெண் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தினார்கள்.
சகோ அபூபக்கர் சஅதி அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும்,
சகோ.சமது MISc., அவர்கள் "திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?" எனும் தலைப்பிலும்,
இறுதியாக சகோ. அப்துநாசிர் MISc., அவர்கள் "சஹாபிய பெண்களின் முன்மாதிரி" எனும் தலைப்பிலும் பெண்களுக்கான அவசியமான தகவல்களை தொகுத்து வழங்கி சிறப்புரை நிகழ்த்தியது கலந்து கொண்ட பெண்களுக்கு மனநிறைவை தந்தது.
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 9 December 2018
திருக்குர்ஆன் ஆங்கில மொழி விளக்கம் _மங்கலம்கிளை
அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 8 December 2018
ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வெள்ளிகிழமை (07-12-2018) அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சகோ:அப்துல்ரஷீத் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
கிளை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாகவும், பல்லடம் இஜ்திமா பற்றியும் தாவா பணிகளை செய்ய பல ஆலோசனை வழங்கப்பட்டது.

Friday, 7 December 2018
Monday, 3 December 2018
திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயல் வீரர்கள் கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்
திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்
திருக்குர்ஆனை அனைத்து மக்களும், அறிந்து தமது வாழ்வில் வழிகாட்டியாக பயண்படுத்த ஆர்வமூட்ட
வரும் 2019 ஜனவரி 27 மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடத்தவிருக்கிறோம்.
அதற்கான பணிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என முடிவு செய்ய ஆலோசனைகள், கருத்துக்களை பெற்று செயல்படுத்த,
02/12 2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல் 11:30வரை
திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மதியம் 12:00 முதல்
மங்கலம் கிளை மர்கஸில் நடைபெற்றது.
02/12 2018 ஞாயிறு அன்று மாலை 5:15 முதல்
உடுமலை கிளை மர்கஸில் நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோ. ஆவடி இப்ராஹிம் அவர்களும் மாநில துணைப் பொதுச் செயலாளர். சகோ.மயிலை. அப்துர்ரஹீம் அவர்களும்,
கலந்து கொண்டு
நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு, மாநாட்டை சிறந்த முறையில் நடத்த மாநில நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

Subscribe to:
Posts (Atom)