Thursday 30 April 2015
மறுமைநாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 1. மறுமைநாள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
மறுமை நாள்
மறுமை நாள்
வானம், பூமி,
சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள்
உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே
நிலைத்திருப்பான்.
யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள்
Wednesday 29 April 2015
பாதுக்காக்கப்பட்ட ஏடு _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 29.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 157. பாதுக்காக்கப்பட்ட ஏடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
157. பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன
உலகைப்
படைப்பதற்கு முன் அல்லாஹ் ஒரு ஏட்டைத் தயாரித்து
Tuesday 28 April 2015
மகான்களின் பரிந்துரை வேண்டல் - மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 28/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி அவர்கள் 213. மகான்களின் பரிந்துரை வேண்டல் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
சகோ. சையதுஅலி அவர்கள் 213. மகான்களின் பரிந்துரை வேண்டல் எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
மகான்களின் பரிந்துரை வேண்டல்
அல்லாஹ்வுக்கு
இணைகற்பித்து விட்டு அல்லாஹ்விடம் இவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள்
என்பதற்காகவே இவர்களை வணங்குகிறோம் எனக் கூறுவோருக்கு பதிலடியாக
இவ்வசனங்கள் (10:18, 39:3) அமைந்துள்ளன.
இஸ்லாத்தின்
அடிப்படைக் கொள்கையை அறியாத முஸ்லிம்கள் அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய
வேண்டிய பிரார்த்தனையை மரணித்தவர்களிடம் செய்து வருகின்றனர்
Monday 27 April 2015
Saturday 25 April 2015
Friday 24 April 2015
மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22/04/2015 அன்று பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம் வாசிக்கப்பட்டது
எழுத்து வடிவில் திருக்குர்ஆன் _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.
152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை
இவ்வசனங்கள்
(2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 26: 195, 29:48, 75:16,
75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில்
திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன.
"எழுத்து
வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று 6:7வசனத்தில்
கூறப்படுவதில் "எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து
அடங்கியுள்ளதை
Subscribe to:
Posts (Atom)