தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை டிஸ்மிஸ் செய் - போஸ்டர்கள் _அலங்கியம் கிளை
திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 23/4/15 அன்று என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5முஸ்லிம்களையும் படுகொலை செய்த தெலுங்கானா, ஆந்திரா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் என்ற போஸ்டர்கள் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டது