திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முயற்சி செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழனைத்தும் அல்லாஹூவிற்கே "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக,25/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது உசேன் அவர்கள் அர்ரஅஃத் 1வது வசனம் முதல் 7 வது வசனம் வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளித்தார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 24.05.2015 அன்று ஜின்னா ஹால் அருகில்தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- ஷபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 24-5-2015 அன்று ஒரு வீட்டில் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. அங்கு இருந்த 6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக, 25/5/15 அன்று இஷா வுக்கு, பிறகு சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்கின்ற தலைப்பில் பேசினார்.