Wednesday, 6 May 2015

வெறுப்பைத் தரும் விளம்பரம் _ காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை  மர்கஸில் 6/5/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் வெறுப்பைத் தரும் விளம்பரம் எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 

இஸ்லாத்தில் சிறந்த அமல் (ஸலாம்) _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 06.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் இஸ்லாத்தில் சிறந்த அமல் (ஸலாம்) எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

"திருக்குர்ஆனின் பரிந்துரை " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "திருக்குர்ஆனின் பரிந்துரை " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பெண்கள் தன் அலங்காரத்தை யாரிடம் காட்ட வேண்டும்,யாரிடம் காட்டக்கூடாது" _தாராபுரம் நகர கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக ,6/5/15  அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது சுலைமான் அவர்கள் "பெண்கள் தன் அலங்காரத்தை யாரிடம் காட்ட வேண்டும்,யாரிடம் காட்டக்கூடாது" சம்பந்தமான விசயங்களை சொல்லி அதற்கான விளக்கத்தை அளித்தார்.

இறை வசனத்தை மறுத்த கூட்டம் _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 6.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர். சதாம்உசேன் அவர்கள்   இறை வசனத்தை மறுத்த கூட்டம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

"கவ்ஸர் " _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "கவ்ஸர் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

2பிறமதசகோதர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 5/5/15 அன்று 2பிறமதசகோதர்களுக்கு (பொன்ராஜ் ஸ்டோர் மளிகை கடை பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், ஆட்டோ ஒர்க்ஷாப்   கணேஷ்)  இஸ்லாம் மனிதநேய மார்க்கம் என தாஃவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...?2 மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்2 ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...

"அசுத்தத்தை வெறுப்பீராக! " _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 05.05.15 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "அசுத்தத்தை வெறுப்பீராக! " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .
1. போர்த்திக் கொண்டிருப்பவரே!
2. எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!
4. உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!
5. அசுத்தத்தை வெறுப்பீராக!

மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 5/5/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

" சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமே" _ ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 05-05-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் " சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் தர்மமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்

உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்_உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 06.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹம்மதுஅலி" அவர்கள்  165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் என்பதற்கு விளக்கமளித்தார்கள்  

165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

"மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற "இஸ்ராயீல்' என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் "இஸ்ராயீல்' என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால்