Monday 29 September 2014
Sunday 28 September 2014
Saturday 27 September 2014
2 யூனிட் இரத்தம் தானம் - எம்.எஸ்.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 24-09-14 அன்று பூவ்வாய்யாள் எனும் பிற மதத்தை சேர்ந்த முதாட்டி ஒருவருக்கு B+ இரத்தம் ஒரு யூனிட்டும், அப்பாஸ் எனும் சகோதரருக்கு O+ இரத்தம் ஒரு யூனிட்டும் மொத்தம் 2 யூனிட் இரத்தம் தானமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
குறிப்பு : ஃபோட்டோ எடுக்க சம்மதிக்காததால் ஃபோட்டோ எடுக்க இயலவில்லை.
Friday 26 September 2014
Thursday 25 September 2014
திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு (நிர்வாக சீரமைப்பு)...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டப் பொதுக்குழு (நிர்வாக சீரமைப்பு) 21.09.2014 அன்று மடத்துக்குளம் ARM ஹாலில் மாநிலப் பொருளாளர் சகோ. எம்.ஐ.சுலைமான் மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ரஹீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன், மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ், மாவட்டப் பொருளாளர் சகோ. A. முஹம்மது சலீம், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத்தில் இருக்கும் 28 கிளைகளின் நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தப் பொதுக்குழு நடைபெற்றது.
இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு துணைத் தலைவராக சகோ. S.M.ஆஸம் எம்.ஐ.எஸ்.சி அவர்களும், மாவட்ட துணைச் செயலாளராக சகோ. முஹம்மது பஷீர் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இப்பொதுகுழுவில் மாவட்ட நிர்வாகத்தின் வரவு செலவு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நடைபெற்ற மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இப்பொதுக்குழுவின் இறுதியில் முக்கிய தீர்வாமானங்கள் எடுக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
சீரமைக்கப்பட்ட மாவட்ட நிர்வாகம் :
தலைவர் : M.நூர்தீன் - 91718 67107
செயலாளர் : J.ஜாகிர்அப்பாஸ் - 91500 30398
பொருளாளர் : A.முஹம்மதுசலீம் - 91504 81787
துணைத் தலைவர் : S.M.ஆஸம் M.I.Sc., - 9150742870
துணை செயலாளர் : A.சேக்பரீத் - 91501 22377
துணை செயலாளர் : முஹம்மது பஷீர் - 89252 63949
துணை செயலாளர் : A.அப்துர்ரஹ்மான் - 98430 86807
மா. மருத்துவ அணி : அன்வர்அலி பாதுஷா - 92446 42002
மா. மாணவரணி : முஹம்மதுசலீம் M.I.Sc., - 92454 60369
Subscribe to:
Posts (Atom)