தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/05/17 அன்று மாலை 7:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் புதிதாக உருவான அனைத்துத்தும் வழிகேடு உதாரணமாக ரமலானில் ஸகர் நிய்யத் இப்தார் துஆ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
Tuesday 16 May 2017
கேடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - G.K கார்டன் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 14-05-2017 அன்று கேடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கென்ட மாணவ ,மாணவிகளுக்கு பரிச்சளிப்பு விழா நடைப்பெற்றது, அதில் மதரஸா மாணவிகள் 5 பேர் சிறு உரைநிகழ்தினார்கள் அதை தொடந்து மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் ** மார்க்க கல்வியின் அவசியம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,இப்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் 33 ,மாணவிகள் 29 பேர் கலந்து கெண்டனர், அல்ஹம்துலில்லாஹ்
கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மங்கலம்R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 14/05/17/ அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ மாணவி களுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது இதில் சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உறை நிகழ்தினார் மேலும் மாணவர்கள் 10 நபர் மாணவிகள் 18 நபர் மொத்தம் 45 பரிசுகள் வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 14/05/17 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
1.மாலை 5:30மணிக்கு கடை வீதியில்அருகில் நடைப்பெற்றது.
2. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில் நடைப்பெற்றது.
தலைப்பு: "நபிவழியே நேரான வழி"
பேச்சாளர்: ஷேக் பரீத் அகமது
எல்லாபுகழும் இறைவனுக்கே
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/05/17 அன்று மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
1. அஸர் தொழுக்கைக்குப் பிறகு 4:30 மணிக்கு மேல் கபர்ஸ்தான் பின்புறம் தோப்பு அருகில் நடைப்பெற்றது.
2.மாலை 5:30 அரசமரம் அருகில் நடைப்பெற்றது.
3. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு சுல்தானிய பள்ளிவாசல் அருகில் நடைப்பெற்றது.
தலைப்பு: "ரமலானை வரவேற்போம்"
பேச்சாளர்: ஷாகித் ஒலி
எல்லாபுகழும் இறைவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்
1. அஸர் தொழுக்கைக்குப் பிறகு 4:30 மணிக்கு மேல் கபர்ஸ்தான் பின்புறம் தோப்பு அருகில் நடைப்பெற்றது.
2.மாலை 5:30 அரசமரம் அருகில் நடைப்பெற்றது.
3. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு சுல்தானிய பள்ளிவாசல் அருகில் நடைப்பெற்றது.
தலைப்பு: "ரமலானை வரவேற்போம்"
பேச்சாளர்: ஷாகித் ஒலி
எல்லாபுகழும் இறைவனுக்கே
உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாகவும்),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) வழங்கப்பட்டது ,மொத்தம் - 40 உணர்வு விநியோகம்செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 14-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளு செய்த பின் ஒதும் துவாவும்,நன்மைகளும் தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்தமான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தவ்ஹீத் மதரஸா ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று தவ்ஹீத் மதரஸா ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிளை மர்கஸில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது மதரஸா மாணவ மாணவிகளுக்கும் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது இதில் சகோ. அபு பக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "எது சத்தியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்
கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று தவ்ஹீத் மதரஸா ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு மக்களை அழைக்கும் முகமாக நான்கு இடங்களில் கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)