தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்குழு
01/12/2019 ஞாயிறு அன்று காலை 10:15 முதல்
01/12/2019 ஞாயிறு அன்று காலை 10:15 முதல்
கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர் சகோ. யாசர் அரபாத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் சகோ. ரபீக், அனீபா மற்றும் தொண்டரணி செயலாளர் சித்திக் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு ,
செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு ,
தாவா மற்றும் நிர்வாக செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த புதிய
நிர்வாக தேர்வு நடைபெற்றது.
கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர் : சகோ. ஜான் பாஷா 9965222227
செயலாளர் : சகோ. ஹக்கீம் 8675983507
தலைவர் : சகோ. ஜான் பாஷா 9965222227
செயலாளர் : சகோ. ஹக்கீம் 8675983507
பொருளாளர் : சகோ. தாஹா 7845669141
துணை தலைவர்: சகோ. அக்பர் 9943715508
துணை செயலாளர் : சகோ. சாதிக் 8925357428
துணை தலைவர்: சகோ. அக்பர் 9943715508
துணை செயலாளர் : சகோ. சாதிக் 8925357428
நிர்வாகத்தை திறம்பட நடத்தவும், கிளை
பகுதி மட்டுமல்லாது அருகில் உள்ள பகுதிகளிலும் ஏகத்துவ பிரசாரத்தை வீரியமாக
செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகத்திற்கும்,
உறுப்பினர்கள்
நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் மாவட்ட நிர்வாகம்
சார்பில் சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.