திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக வீடு வீடாக சென்று குழு தாவா செய்யப்பட்டது,ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரம் அடங்கிய குர்ஆன் ஹதீஸ் காலன்டர்கள் வினியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக இணைவைப்பு காரியங்களான தாயத்து கட்டுதல்,தர்ஹா வழிபாடு ,குறித்து குழு தாவா செய்யப்பட்டு, தகடு,தாயாத்து,போன்ற இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 15-01-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிரகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கே இல்லை"என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள்....விளக்கமளித்தார்கள்...