Friday, 7 October 2016

தொழுகையின் சிறப்பு -பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி- ஷாஜிதா அவர்கள் தொழுகையின் சிறப்பு பற்றி மதரசா பெண்களுக்கு உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

குழுதாவா - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று மாவட்ட ஆய்வாளரிடம்  மனு கொடுப்பது குறித்து மக்களிடம் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..  

                   

பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளை சார்பாக 02-10-2016 அன்று  பிறமதத்தை சார்ந்த மோகன் என்பவரிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..                         

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 29-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முகம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

மறைக்கப்பட்ட இஸ்லாமிய வரலாறு பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 28-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மறைக்கப்பட்ட  இஸ்லாமிய வரலாறு  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது சலீம் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

இணைவைப்பு பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு இணைவைப்பு  என்ற தலைப்பில் சகோதரர் அபுபக்கர் சித்திக் ஸஆதி உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் நகர் கிளை சார்பாக 27-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கம் மக்களுக்கு எப்படி வழிகாட்டுகிறது என்ற தலைப்பில் சகோதரர் தவ்ஃபிக் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சாா்பாக 26-09-2016 அன்று மஸ்ஜிதுல் ஹுதா பள்ளியின் பாதுகாப்பிற்கு வந்த காவல்துரை அதிகாரி தணஞ்செழியன் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம்  வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மங்கலம், R.P நகர் கிளை சார்பாக 02-10-16 அன்று காலை 11 மணி முதல் இரவு 8மணி வரை மங்கலத்தில் உள்ள சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், ரம்யா கார்டன், கோல்டன் நகர், ஸ்டார் கார்டன், E.B லைன், R.P நகர், காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு குறித்து தொடர் தெருமுனைப்பிரச்சாரம் 15 இடங்களில் நடைபெற்றது.இதில் பலர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
பேச்சாளர்கள்.
1.அபூபக்ர் சித்திக் ஸஆதி 
2.யாஸர் அரபாத்.
3.சையது இப்ராஹிம் vkp
4.துபைல் (மதரஸா மாணவர்)
5.ஆஷிக் (மதரஸா மாணவர்)

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு செல்போன் ஸ்டிக்கர் - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளையின் சார்பாக  01-10-2016 அன்று  டிசம்பர் 18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட  மாநட்டின் விளம்பர செல்போன் ஸ்டிக்கர் 200 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு வாகன ஸ்டிக்கர் - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளையின் சார்பாக  01-10-2016 அன்று  டிசம்பர் 18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட  மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர் 200 இரு சக்கர வாகனத்தில்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஆலோசனைக்கூட்டம்-மங்கலம்,கோல்டன் டவர்,மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம்,கோல்டன் டவர்,R.P நகர் ஆகிய மூன்று  கிளைகள் சார்பாக 02-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில்  மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ஆலோசனைக்கூட்டம்-மங்கலம்,கோல்டன் டவர்,மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம்,கோல்டன் டவர்,R.P நகர் ஆகிய மூன்று  கிளைகள் சார்பாக 02-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து ஆலோசனைக்கூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.இதில்  மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.