திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 17-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " பஜ்ர்,இஷா தொழுகை ஜமாத்துடன் தொழுதால் அதனுடைய நன்மை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....