திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 04.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சையதுஅலி அவர்கள் 90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்! எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
சகோ. சையதுஅலி அவர்கள் 90. அல்லாஹ்வின் வார்த்தை! அல்லாஹ்வின் உயிர்! எனும் தலைப்பில் விளக்கம் வாசித்தார்.
90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்
இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது.
4:171, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனக் கூறப்படுகிறது.
இது போன்ற
வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர்
என்று