திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் KNP காலனி கிளை பகுதியில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 10-11-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-ஹஸ்மத் ஷகீனா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 08-11-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-சௌபியா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/11/2016அன்று காலேஜ்ரோடு சுற்றியுள்ள பகுதிகளில் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் வாராந்திர பொது மசூரா 10/11/2016 அன்று கிளை பொருளாளர் சகோ. ஆசாத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 10/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"பெருமையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09/11/2016அன்று கிளை மர்கஸில் திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரசூலுல்லாஹ்(ஸல்)என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 10-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்( ஸல்) மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-பஜூலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 10-11-2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் சுவர் விளம்பரம் நான்கு பகுதிகளில் செய்யப்பட்டது. மொத்தம் 595 சதுரடி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 10-11-16 அன்று தனிநபர் தாவா குழுவாக சென்று செய்யப்பட்டது.15 இஸ்லாமிய சகோதரிகளிடத்திலே தொழுகைக்கு "நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே முன்மாதிரி" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 10-11-2016 அன்று சுந்தர் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு தமிழாக்கம் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,
திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 05-11-2016 அன்று ரத்னா நகர் பகுதியில் சங்கர் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு மாமனிர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 10-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு சட்டங்கள் (தொடர் 2) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பில் 08-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தவ்ஹீதை எதிர்ப்பவர்களின் இரட்டை வேடம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வாவிபாளையம் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், G.K கார்டன் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.அப்துல் ஹமீது அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமையில் இறை மறுப்பாளர்களின் புலம்பல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், VSA நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஷேக் பரீத் அவர்கள் "நேரான வழி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன் அவர்கள் "அழிக்கப்பட்ட சமுதாயம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "மறுமைநாளில் ஈட்டுத்தொகை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 09/11/2016 அன்று சத்தியா நகர் வடக்கு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது .இதில் சகோ. சேக்பரீத் MISC அவர்கள் ** பொது சிவில் சட்டமும் இஸ்லாமிய. சட்டமும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 09/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் நிகழ்ச்சியில்"மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு சட்டங்கள் (தொடர் 1) " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 09/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"தூதரை நேசிக்காத பாதை மாறியோர்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 09/11/2016அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "விதியை ஏற்றுக் கொள்வதும் நன்மையே" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-11-2016 அன்று திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 09-11-2016 சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அவினாசி கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அந்நஹ்ல் - தேனீ " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,உடுமலை கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "நபிகளாருக்கு ஸலவாத் கூறுதல் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "மறுமைநாளின் புலம்பல் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,VSA நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஷேக் பரீத் அவர்கள் "இறைவனுக்கு சந்ததியில்லை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன் அவர்கள் "இறைவனின் சான்றுகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு** சூனியம் பித்தலாட்டமே** என்ற தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்