திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 16/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் அவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 16/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் சபிக்காதீர் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 16/4/15 அன்று மர்கஸின் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது..
கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல் அமைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 16.04.2015 அன்று தாயிடம் இணைவைப்பிற்கு எதிராக பிரசாரம் செய்து மகளின் கழுத்தில் இருந்த இணைவைப்புகயறு அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கோவை போத்தனூர் மாற்று திறனாளி சகோதரர் நாசர் அவர்களுக்கு ரூ 2500/ மருத்துவ உதவி வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.04.2015 அன்று மங்கலத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு ரூ 6000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 14.04.15 அன்று ரம்யா கார்டன் பகுதியில், பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஆபிலா அவர்கள் “சிறிய அமல் பெரிய நன்மை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.04.2015 தேதி ஸ்டார் கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ராபி-பொறுமை, எனும் தலைப்பிலும், சகோதரி ஜீனா -தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.04.15 தேதி மதரஸா மாணவர்களுக்காக தர்பியா வகுப்பு ஆசிரியர் அமானுல்லாஹ் அவர்களால் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 09.04.2015 அன்று சகோதரி.S.தர்மகாளீஸ்வரி அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜாஸ்மின் என்று
மாற்றிக்கொண்டார்..
கிளை சகோதரிகள் இஸ்லாமிய அடிப்படை
விசயங்கள் பற்றி விளக்கம் வழங்கி மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற
மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம் குர்ஆன் கூறும் ஓரிறை கொள்கை ஆகிய புத்தகங்களை அன்பளிப்பாக
வழங்கினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நல்லறம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நல்ல நண்பன் யார் ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அமல்கள் அல்லாஹ்வுக்காக "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 15/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் காவிகளின் மதமாற்றமும் ராம்பூர் மக்களின் மன மாற்றமும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 15/4/15 அன்று மஃரிபுக்கு பிறகு தாராபுரம் சீராசாஹிப் தெரு (இரண்டாவது வீதி) பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் "துருவி துருவி ஆராயாதீர்கள்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்கிளை மர்கஸில் 15/4/15 அன்று மஃரிபிற்குப்பிறகு தினம் ஒரு தகவல் நிகழ்ச்சியில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் நாவை பேணுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-04-2015 அன்று கிடங்க்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அப்பாஸ் அவர்கள் புகை போதை என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-04-2015 அன்று கிடங்க்குத்தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 15-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம் என்பதற்கு (அத்தியாயம் 1:4 வசனம்) விளக்கமளித்தார்கள்