Thursday 19 December 2013

இணைவைப்பு பற்றி தஃவா _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 19.12.2013 அன்று   இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 19.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்துர்ரசீத்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் 

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பாக 18.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசைன்  அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"அழிந்தது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "அழிந்தது  " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அல்லாஹூவை நம்புவது எப்படி" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  "அல்லாஹூவை நம்புவது எப்படி" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைமையகத்தில்  பெண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா பெண் ஆசிரியை பாடம் நடத்தும் வசதியுடன் 17.12.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்