Sunday, 16 February 2014

"இஸ்லாம் கூறும் நிர்வாகம் " S.V. காலனி கிளை தர்பியா 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 16.02.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் அகமது கபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் நிர்வாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... கலந்து கொண்ட சகோதரர்களிடம் கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.....
ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....