Tuesday, 8 November 2016

பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான உணர்வு சிறப்பு நாளிதழ் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 500 நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு   கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 400  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான உணர்வு சிறப்பு நாளிதழ் - பெரியதோட்டம் கிளை



திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 750  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 350  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி  கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக ,கடைகள்,அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்களுக்கு சென்று 154  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 300  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 115  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 100  நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் - உணர்வு சிறப்பு நாளிதழ் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 1000 நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாளிதழ் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சமபந்தம்மான  உணர்வு சிறப்பு நாளிதழ் வீடு வீடாக சென்று 1000 நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டு பொதுசிவில் சட்டத்தின் தீமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நவம்பர் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி ஆலோசனைகூட்டம் - மங்கலம்,மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

திருப்பூர் மாவட்டம், மங்கலம், R.P நகர், இந்தியன் நகர், கிளை நிர்வாக 02-11-2016 அன்று  ஆலோசனைகூட்டம் மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி பஸ் பொறுப்பாளர்கள் நியமித்தல்  மற்றும் உணர்வு பேப்பர் வினியாகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பேரணி் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது குறித்து  ஆலோசிக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-11-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில்  பொது சிவில் சட்டம்(தொடர்-3) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பெதுக்கூட்டம் போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,
யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 13 அன்று  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக நடைபெறவிருக்கிற  பெதுக்கூட்டம் போஸ்டர் 300 அச்சடித்து அனைத்து கிளைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன் தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 02-11-2016 அன்று R.P நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் நவம்பர்-6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்?  என்ற தலைப்பில் சகோ - அபூபக்ர் சித்தீக் ஸஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக 02-11-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் நவம்பர்-6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்?  என்ற தலைப்பில் சகோ - ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-11-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் நவம்பர்-6 அன்று இலட்சக்கணக்கான பெண்கள் பங்குபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்?  என்ற தலைப்பில் சகோ - அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


பொதுசிவில் சட்ட சிறப்பு உணர்வு இதழ் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 02-11-2016 அன்று பொது சிவில் சட்ட சிறப்பு உணர்வு இதழ் 10,000 பிரதிகள் வாங்கி கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.