பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 02-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில் பொது சிவில் சட்டம்(தொடர்-3) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...