அவசர இரத்த தானம் _அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15-12-2018 -அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் AB+ POSITIVE இரத்தம் 1 யூனிட் கீதாஞ்சலி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக சகோதரர் அஸ்ரப் அலி என்பவரால் அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்