தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக B Positive. இரத்தம் 2 யூனிட் கிளை சகோதரர்கள் சுல்தானால் மற்றும் பைசல் ஆகியோர் இரத்த அணுக்கள் தேவைக்காக குணசேகரன் என்ற மாற்றுமத சகோதரருக்காக ரேவதி மருத்துவமனையில் 03/11/17-அன்று காலை அவசர இரத்த தானம் வழங்கினார்கள். அல்ஹம்லில்லாஹ்