Pages

Tuesday, 7 April 2015

இஸ்லாத்தின்பார்வையில் தற்கொலை _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 7/4/15 அன்று  மஃரிபிற்குப்பிறகு  சிந்திக்க  சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாத்தின்பார்வையில் தற்கொலை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

"என்னை கவர்ந்த ஏகத்துவம்" DVD1 வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர்மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 7.4.2015 அன்று  சுன்னத்ஜமாத்தை சேர்ந்த சாகுல் என்பவரிடம் தனிநபர் தாவா செய்து,"என்னை கவர்ந்த ஏகத்துவம்" (30 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் ஏகத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஆற்றிய உரை) DVD கேஸட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கியாமத் நாளின் அடையாளங்கள் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06/04/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர்.
முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோடையும் விடுமுறையும் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04/04/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் கோடையும் விடுமுறையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறந்தவர்களுக்காக செய்யும் கடமை _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 06-04-2015 அன்று ஜின்னா ஹால் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் சேக்பரித் அவர்கள் இறந்தவர்களுக்காக செய்யும் கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இஸ்லாத்தின் பார்வையில் ஜோதிடம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-04-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் ஜோதிடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

VSAநகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் VSAநகர் கிளை சார்பாக 7.4.2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில்  சகோ.பிலால் அவர்கள்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

" மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 5.04.2015 அன்று  வடுகன்காளிபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ. யாசர் அவர்கள் " மனிதர்களுக்கு தீங்கு செய்யாதீர் " என்றதலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? _மார்க்க அறிவு கலந்துரையாடல் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 06/04/2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு " இறந்தவருக்கு யாஸீன் ஓதலாமா...? " பற்றி மார்க்க அறிவு கலந்துரையாடல் நடைபெற்றது..
 
பித்அத் குறித்த பயனுள்ள கேள்விகள் புத்தகத்தில் இருந்து ஆதாரங்களுடன் சொல்லி இறந்தவருக்கு யாஸீன் ஓதக் கூடாது என தெளிவு பெறப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர் கதிரேசன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 7.4.2015 அன்று  பிறமத சகோதரர் மக்கள் உரிமை கமிட்டி,தாராபுரம் நகர செயலாளர் a k கதிரேசன்   அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

5பிறமத சகோதரர் களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ தாராபுரம் கிளை








திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 6.4.2015 அன்று 5பிறமத சகோதரர்கள்.1,மருது 2,மோகன் 3,பிரகாஷ் 4,கல்யாணராமன் 5,தீயணைப்புதுறை அதிகாரி- ஆகிய ஐந்து நபர்களுக்கு அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத் திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்5 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

" உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார் ? " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 5.4.2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் மதரஸா மாணவர் சகோ.
தாரிக் அவர்கள் " உயிருடன் உள்ள ஈஸா நபி யாருக்கு ஜகாத் கொடுப்பார் ? " என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

"இஸ்லாமிய திருமணம்" _நபிவழி திருமண உரை _ பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 06-04-15 அன்று பல்லடம் மர்கசில் நடைபெற்ற நபிவழி திருமணத்தில் சகோ.சேக்பரீத் அவர்கள் "இஸ்லாமிய திருமணம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்.. 

குழந்தை வளர்ப்பு _ வடுகன்காளிபாளையம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"நயவஞ்சகர்கள் " Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-04-15 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நயவஞ்சகர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர். மல்லிநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக 06-04-15 அன்று   பிறமத சகோதரர். மல்லிநாதன் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்றுதாவா செய்து" "முஸ்லிம் தீவிரவாதிகள்..? எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ் 

கோடைவெயிலும்நரகமும் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  6-4-2015 அன்று "பாத்திமாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைவெயிலும்நரகமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

"ஊடகங்களின் ஊனப்பார்வை" _காலேஜ்ரோடுகிளை பயான்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 06.04.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் "ஊடகங்களின் ஊனப்பார்வை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"அற்பமாக கருதப்படும் நன்மைகள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அற்பமாக கருதப்படும் நன்மைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.வினீஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-04-15 அன்று   பிறமத சகோதரர். வினீஸ் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது தாவா செய்து" "மனிதனுக்கேற்ற மார்க்கம் ","திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் ", பேய் பிசாவு உண்டா ? ஆகிய புத்தகங்கள்   அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  07/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.சையது அலி அவர்கள் இல்லிய்யீன்,ஸிஜ்ஜீன் என்பது என்ன ? (83; 8, 19) எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள் 

83; 8. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் "இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான்.
14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
15. அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.21
16. பின்னர் அவர்கள் நரகில் கருகுவார்கள்.
17. "நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே'' என்று பின்னர் கூறப்படும்.
18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில் இருக்கும்.
19. இல்லிய்யீன் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.

மறுமையில்நஷ்டமடைந்தோர் _காலேஜ்ரோடுகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மதுசலீம் அவர்கள்  "மறுமையில் நஷ்டமடைந்தோர் 18:103,104 " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...



قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا 103
"செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக! திருக்குர்ஆன் 18:103

" பணிவுடையோர் யார்?" திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 07.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " பணிவுடையோர் யார்?" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...