தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/04/2018/ அன்று
மஃரீப் தொழுகைக்கு பின்
இந்தியன் நகர் பகுதியில் வீடுவீடாக சென்று
காஷ்மீரில் ஆசிபா விற்கு நடந்த கோரை சம்பவத்தை கண்டித்து
18/04/18/ அன்று ஜமாஅத் சார்பாக திருப்பூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம் அவசியம் குறித்து
விளக்கம்தெறிவித்து
150 நபர்களுக்கு மேல் அழைப்பு கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்