தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக 15/4/18 அன்று ஆஷிஃபா என்ற சிறுமியின் படுக்கொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் நடைப்பெறும் மாபெரும் கண்டண ஆர்பாட்டத்திற்க்கான போஸ்டர் மற்றும் DTP 25 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.