திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடுகிளையின்
சார்பாக 16-04-2018 அன்று காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில் எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல்
வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி
பயங்கரவாதிகளை கண்டித்தும், அவர்களுக்கு
தூக்கு தண்டனை
வழங்க வலியுறுத்தியும்,
திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018
அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி
அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்