திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் ஈத்கா நகர் பகுதியில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. பீஜே அவர்கள் உறையாற்றிய " தலாக் சட்டமே பெண்களுக்கு பாதுகாப்பு " என்ற தலைப்பில் பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்