திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய வெள்ளி கிழமை அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் கடைவீதி, நெய்க்காரன் தோட்டம் மற்றும் பைப் ஸ்டாப் பகுதிகளில் உள்ள போர்டுகளில் எழுதப்பட்டது.(போர்டு - 3 ), அல்ஹம்துலில்லாஹ்