திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் வாராந்திர மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. யாசர் அவர்கள் " இஸ்லாம் கூறும் விவாகரத்து சட்டமும் மத்ஹப் சட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்